Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “good absorber”
“பேதைமை அகற்று” ஆத்திச்சூடி-84 “பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்”. பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும் என்பது பொதுப்பொருள். நன்மை எது ,தீமை எது என பகுத்தறியும் திறன் ஆறறிவு கொண்ட மனிதப்பிறவிக்கு மட்டுமே உள்ளது. பேதைமை என்பதிற்கு மடமை என்று பொருள். மடமை என்பது ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி, மனித உருவிலிருந்து வெளிப்படும் அறிவின் திறனை தாம் பயனுறும் வகையில் பயன்படுத்த அறியாத…
