Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “capable man”
“கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்” செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். ஆண்மை என்பது ஆற்றலை தன்னுடையதாக்கிக் கொள்ளும் திறனேயாகும். இஃது ஆண், பெண் எனும் இருபாலர்க்குமே உரித்தானதாகும். ஒரு செயலை தொடங்குமுன் அதன் தன்மையினை முறையாக ஆராய்ந்த பின், அச்செயலின் ஆற்றல் முழுவதையும் அடையப்பெறும் விதமாகவே செயல்படுவதுதான் ஆண்மையாகும். அதன் பொருட்டு இத்தகையோர் செய்யும் செயல்பாடுகளும்…
