Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “Excellent diligent”
“மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்”. (அதிகாரம்:மடியின்மை குறள் எண்:602) பொதுப்பொருள் தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும். மெய்ப்பொருள்: ‘குடி’ என்பதற்கு வாழிடம் என்றும் பொருள் உண்டு. அதாவது அவரவர் தேகத்தில் குடிகொண்டிருக்கும் ‘உயிர் வாழும் இடம்’ என்று பொருள் கொள்ளலாம். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்…
