Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That! – ” invisible bulwark”
“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744) பொதுப்பொருள்:காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். மெய்ப்பொருள்: காமம், குரோதம்,துவேஷம்,லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல், மறைந்திருந்து தாக்கக்கூடிய பகைவர்கள். “அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது அவ்வையாரின் வாக்கு. இப்படி பெறப்பட்ட அரிதிலும் அரிதான மானுட தேகத்தை, சுவடே…
