Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That! – “Act without the doer”
“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்”. அதிகாரம்: துறவு: குறள் 346: பொதுப்பொருள்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மெய்ப்பொருள்: ‘யான்’ என்பது தன்மை ஒருமை பெயர். அதாவது ‘நான்+எனது’ என்னும் கூட்டுறவே ‘யான்’ என்பதாகும். ‘யான்’ என்னும் தன் முயற்சியால் செயல் நடைபெறுவதாக கருதும் எண்ணமே ‘செருக்கு’ எனக் கொள்ளலாம். ‘பார்வை’ அல்லது ‘பார்க்கும் திறன்’…
