Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That! – “Persistent learner”
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்”. (குறள் 399:) பால்: பொருட்பால்:அதிகாரம் : கல்வி பொதுப்பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். மெய்ப்பொருள்: ஒரு கல்வி கற்றவருக்கும் அதன் மூலம் உலகத்தவருக்கும் சம அளவில் இன்பம் அளிக்கக்கூடியதாக இருக்குமெனின், அஃது மெய்ஞானக் கல்வி ஒன்றேயாம். ஏனெனில் ‘மெய்’ என்பதிற்கு உண்மை,உடல், உயிர் என்று பல பொருள்கள்உள்ளது. அத்தகைய இம்மெய்யுடன் இரண்டற கலக்காத…
