Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That! -“beyond time and space”
மெய்த்தவம்:மெய்த்தாள்:மெய்த்தவம்:மெய்த்தாள்:மெய்ந்நெறி “ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்” :குறள் 484 பொதுவாக ஒருவர் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், அத்தகையவரை எவரேனும் ஒருவர் அணுகினால், அவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தை ‘எனக்கு நேரமே இல்லை அல்லது நேரம் எனக்கு போதாது‘ என்றே! உண்மையில் ‘நேரம்‘ என்பது மனதின் வெறும் கற்பனையே அன்றி வேறல்ல. வள்ளுவர் பெருமான் இக்குறளில் குறிப்பிட்டுள்ள ‘காலம்‘ என்பது நேரம் அற்றது. அதாவது நேரத்தை குறிக்கும் பகல், இரவு, வாரங்கள், மாதங்கள்,…
