Tag: புறநானூறு
Tag: புறநானூறு
-
சாதலும் புதுவது அன்றே;…
கணியன் பூங்குன்றனார் 192-ஆம் புறநானூற்று பாடல்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது… ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள். முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது…. அதில் உள்ள மற்றொரு வரி… சாதலும் புதுவது அன்றே;… சாதலும்’ என்பதற்கு இறத்தல்’ அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிதல் என்று பொருள் ஆகிறது. புதுவது’ என்பதற்கு புதியது’ என்று தமிழ் அகராதியில் பொருள்…
