Tag: பத்ரகிரியார்
Tag: பத்ரகிரியார்
-
You Are That! – “knower of the knowledge”
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு”. (குறள்:452) பொதுப்பொருள்: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு சேர்ந்த இனத்தின் இயல்பினை உடையதாகும். மெய்ப்பொருள்: நீரின் தனிப்பட்ட இயல்பு சுத்தமே ஆகும், எனினும் அது சேர்ந்த நிலத்தின் இயல்பால் அதன் தன்மையே பறிபோய் விடுவது போன்று… அறிவின் தனித்த இயல்பு தெய்வத்தன்மையுடன் கூடியது, பிரகாசிக்கக் கூடியதே, எனினும் அவ்வறிவு சேர்ந்த உடம்பின் (நிலத்தின்) தன்மையால், அவ்வுடம்பு…
