Tag: பத்ரகிரியார்
Tag: பத்ரகிரியார்
-
யார் இந்த ‘ நான்’
பத்ரகிரியாரின் மெய்ஞான புலம்பல்:“அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்? “ அறிவை அறிவால் அறிந்தே:ஒருவன் நான் என்று வெளிப்படும் தூய அறிவை, அதாவது பிரம்மத்தை, தன் உருவால், மனதால், புத்தியால், பிராணங்களால், மற்றும் பரவச நிலை என்னும் ஆனந்தத்தால் அறிய முடியாது என்னும் அறிவை தம் அறிவால் அறிந்து… அறிவும் அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்?:அவ்வாறு அறிந்து உணரும்போது, தன்னில் தானாகவே வெளிப்பட்டுப் பிரகாசிக்கும், நான் என்ற தூய அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் நானாகவே…
