Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
You Are That!- “Supreme Power”
“sabka maalik ek hai” “sabka sakathi ek hai” ‘இறைவன் ஒருவனே’ என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு. ஏகாத்தம தத்துவம் அத்வைத சித்தாந்தத்தின் கோட்பாடு. அதாவது இது எல்லாம் ஆத்ம சொரூபமே என்பதே இக் கோட்பாடு. ஆத்மாவை பற்றி பிரஹதாரணியகோபநிஷத்து:3-7-23 “அவர் காணப்படாமல் காண்பவர்,கேட்கப்படாமல் கேட்பவர், நினைக்கப்படாமல் நினைப்பவர்,அறியப்படாமல் அறிபவர்; அவரைக்காட்டிலும் வேறாக காண்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக கேட்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய…
