Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“சேரிடம் அறிந்து சேர்”
“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன“ பகவத்கீதை: ஸாங்கிய யோகம்: ஸ்லோகம்: 60 நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதில் எவ்வாறு கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் உண்டாகும்? கொந்தளிப்புள்ள இத்தகையோரின் செயல்பாடுகள் யாவும் தீயநெறி பக்கமே சார்ந்து இருப்பதால், ‘துஷ்டர்கள்‘ என்னும் பொதுப் பெயரிலேயே இவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர் கருத்தறியாரே“. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியுள்ள கல்லாத…
