Tag: நம்மாழ்வார்
Tag: நம்மாழ்வார்
-
You Are That! -“The beginning of the end”
திருமூலரின் திருமந்திரம்: 20 “முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறன் நெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசன் உருவம் கடிமலர்க் குன்றம் மலையது தானே” முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த: மானுடப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் முடிவும் (இறப்பும்) இறந்த அக்கணமே அடுத்த பிறவிக்கு வித்தாய் அமைகிறது. அடுத்த பிறவி என்பது ஒருவர் இறப்பதற்கு முன்பே அம் -மானுட உடம்பில் உயிரானது குடிகொண்டு இருக்கும்போதே உருவாக்கப்படுகிறது! அதாவது ஒருவன் இறக்கும் தருவாயில் எதை நினைத்துக் கொண்டு…
