Tag: திரு உந்தியார். பாடல்
Tag: திரு உந்தியார். பாடல்
-
“The Guru, God, and Soul.”
That which is the cause of all actions is shining within each one as God, Guru, or Soul. எல்லாச் செயல்களுக்கும் காரணம் எதுவோ? அதுவே ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளாகவோ, குருவாகவோ, ஆத்மாவாகவோ பிரகாசிக்கிறது. ‘நான்’ அதாவது ‘நான் செய்கிறேன்’ எண்ணத்துடனேயே ஒவ்வொரு செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதே அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அவ்வகையில் ‘நான்’ என்பதே ஒவ்வொருவரின் கடவுள், குரு, மற்றும் ஆன்மாவாக ஆகிறது.…
