Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
You Are That! – “Changing but not changing”
ஆவன ஆக அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இலங்கிழை யோனே. திருமந்திரம்:2175 “ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகிறது என்பது ஆற்றலின் பொது விதி”. ஆற்றல் அல்லது சக்தி என்பது உயிர் சக்தியே ஆகும். ஆவன ஆக அழிவ அழிவன: உயிர் அல்லது ஆத்மா என்பது உருவாக்கப்படவும் இல்லை, அது அழியவும் அழியாது. அது ஆதியும் உதவும்…
