Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
திருவாசகம்-வானாகி மண்ணாகி
”வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” :திருவாசம் வானம் என்பதற்கு ‘உயிரோடு இருக்கை’ என்று பொருள் உள்ளது. அதாவது ‘உயிரோடு இருக்கை’ என்பது உருவங்கள் ஏதும் இல்லாத ‘ஒன்றுமில்லாத விழிப்புணர்வை’ குறிப்பது. ஒவ்வொரு மனிதனின் உள்ளடக்கமும், 84 தாதுக்கள், 23 தனிமங்கள் மற்றும் 8 கேலன் நீர் 38 டிரில்லியன் செல்களாக பரவியுள்ளது. ஒவ்வொரு மானுட வடிவமும், உட்கொண்ட பூமியின்…
