Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
You Are That!- “desired energy”
“பிரபஞ்சம்” என்பது பிரம்ம சக்தியின் ( The origin of energy ) பிரதிபலிப்பேயாம். இப்பிரபஞ்சத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளதாக ஆதி சங்கரர் தம் விவேகசூடாமணியில் கூறியுள்ளார். இவை அனைத்துமே ஒரே பிரம்ம சக்தியின் அம்சமே ஆகும். பகவத்கீதை: விபூதி யோகம்:அத்தியாயம் -10 நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20) “The law of conservation of energy states that energy can neither be created nor destroyed – only converted…
