Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
திருவாசகம்-குழைத்தப்பத்து -1
“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ:” மாணிக்கவாசகரின் திருவாசகம்: மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கது எது என்பதை மாணிக்கவாசகரின் அறிவுதான் முதலில் அறியுமேயுன்றி, மாறாக அவர் இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கதை முதலில் அறிவான்? “யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகின்றாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”. அதன்படி மாணிக்கவாசகனின் அறிவொளியை தூண்டும் பேரொளியாக , அதாவது மாணிக்கவாசகனின் அறிவுக்கு அறிவாகவே அவர் இறைவன் விளங்கிக்…
