Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
Opportunities will arise in the midst of everyone’s hardships.
“ஒவ்வொரு கஷ்டத்துக்கும் நடுவில் வாய்ப்பு வருகிறது.” ~ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆம், உண்மைதான், ஒவ்வொருவரின் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘அருள்’ வாய்ப்பு வடிவில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வெளிப்படும். அந்த வாய்ப்பு முறையாக உணரப்பட்டு பயன்படுத்தப்பட்டால், கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் வெகு சீக்கிரம் விலகிவிடும். ஆனால் அந்த வாய்ப்பை அறிவதற்கு ஒன்று இறை நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது தன்னம்பிக்கையாவது இருக்க வேண்டும். இவ்விரண்டுமே இல்லாமல் போனால் உருவான வாய்ப்பு பயனற்றதாகிப் போய்விடும். அதன் காரணம் படும்…
