Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That!- “healer of anger”
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு“. தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்” என்பது வள்ளுவரின் மற்றொரு குறள். தன்னைத்தான் : தன்னுடையதாய் இருக்கும் உடம்பினை தானாகிய உயிர் காக்க விரும்பினால் சினம் காக்க. சினம் என்னும் அரக்ககுணம் ஒவ்வொருவர் உடம்பிலும் குடிகொன்டே இருக்கும். அச்சினம் பொங்கிவராமல் ஆற்றப்படவேண்டும். எவ்வாறு நெருப்பில் பொங்கிவரும் பாலை ஆற்ற குளிர்ந்த…
