Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That! – “Error free doer”
“வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:) பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை: பொதுப்பொருள்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?…
