Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That! -“The breeze of the soul”
“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி”. (குறள் 324:) அறத்துப்பால்: அதிகாரம்: கொல்லாமை பொதுப்பொருள்: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். மெய்ப்பொருள்: இங்கு வள்ளுவர் பெருமான் கூறும் கொல்லாத அறம் என்பது ஓருவர் உடம்பிலிருந்து உயிரை பிரியும் படி செய்யும் செயல் அன்று! உடம்பில் உயிர் உள்ளபோதே ‘கொல்லாமல் கொல்லும் செயலை’. அதாவது ஒருவர் உடம்பினுள் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் போதே எப்போது…
