Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
You Are That! – “Knower of soul and body”
“உடம்பு வருவகை அறியீர் உயிர் வருவகை அறியீர் உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்”! #திருவருட்பிரகாச_வள்ளலார் ஆறாம் திருமுறை உறுதி கூறல் 2 ஆண் பெண் சேர்க்கையால் ஓர் (உயிர் உடம்பு) குழந்தை உருவாகிறது. எனினும் தாயோ, தந்தையோ அல்லது அக்குழந்தையோ ‘உடம்பு’ வருவகையும், ‘உயிர்’ வருவகையும் அறிய மாட்டார்கள். எவ்வாறெனின் கரு உருவான பின்புதான் ‘உயிர் வருவகையும்’, அது போல குழந்தையாக வெளிவந்த பின்புதான் ‘உடம்பு வருவகையும்’ அறிவார்கள். அதாவது குழந்தை ஆணா அல்லது பெண்ணா…
