Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 3: விளக்கம்:
“ஒக்க நின்றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என்று ஏத்திடு நாதனை நாள்தோறும் பக்க நின்றார் அறியாத பரமனைப் புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே” ஒக்க: என்பதற்கு ஒரு சேர, சரிசமமாக என்று பொருள்கள் உள்ளது. அரிதற்கு அரிதான மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற, அதாவது மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்தாக, சிவஜோதியாக ‘ஒக்க’ நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும் மானுட வடிவம் கொண்ட பரம்பொருளின் மகிமை பொருந்திய உருவங்களை… உலப்பு என்றால் அழிவு, ‘உலப்பிலி’ என்றால் அழியா பெருநிலையை …
