Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் இறுதிப் பாடல்:
மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ் மூலன்உரை செய்த முந்நூறு மந்திரம் மூலன்உரை செய்த முப்பது உபதேசம் மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே. மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்: திருமூலர் தாம் உரை செய்ததை பாடல் என்று குறிப்பிடாமல் தமிழ் என்றே குறிப்பிடுவது ஏனெனில், உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்று தமிழில் வகுக்கப்பட்ட இலக்கணமும், மனிதப் பிறவியின் இலக்கணமும் ஒன்றேயாம் என்பதாலேயே! அதாவது மனிதப் பிறவியிலும் உயிரும் ஒரு எழுத்தாக, உடம்பை குறிப்பிடும் மெய் என்பதும்…
