Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 12 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்இலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்உறு வார்களும் வான்உறு வார்களும் அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே”. கண்ணுத லான் என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவன் என்று பொருள்.தம் அண்ணலை, தம் நெற்றிக்கு நேரே உள்ள வெற்றிடத்தில் நிறைந்த ஒளியாக காதலினால் கசிய, கொண்டு வந்து, தன் கண்ணீர் மல்க நின்றால், “நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணில் முற்றும் அழியாது உடம்பு” என்னும் ஔவை குரலுக்கு ஏற்ப, அத் தேகத்தில்…
