Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 15-ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏ஆதியு மாய்அர னாய்உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்அருட் சோதியுமாய் சுருங்காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே. ஆதியு மாய்அர னாய்: தாயின் வயிற்றில் கரு உருவாக காரணமான ஆதியுமாகவும், உருவான கருவுக்கு அரனாகவும் விளங்கி, உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்:அக்கருவில் உள்நின்று பஞ்ச பூதங்களின் தன்மைகளை கொண்டு, பஞ்ச கர்மஇந்திரியங்கள், பஞ்ச ஞானஇந்திரியங்கள், பஞ்ச வாயுக்கள், மனம், புத்தி, அகங்காரம், என்ற பதினெட்டு வித தன்மைகள் கொண்ட…
