Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 17 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழிதேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே”. ஆயம் கத்தூரி: கருமை நிற கஸ்தூரி ஒருவித வாசனை நிறைந்தது. ‘காயம்’ என்பது உடம்பைக் குறிக்கும் சொல். ‘காயம் இரண்டு’ என்பது ஒன்று தியானிப்பவனின் உருவம், மற்றொன்று தியானிக்கப்படும் வஸ்துவான ஸத்குருவின் உருவம். தியானத்தில் இவ்விரண்டும் கலக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தையும் தாண்டி, கஸ்தூரியின் வாசம் மிகுந்து வெளிப்படுவதே உண்மையான தியானத்தின் அடையாளமாகும். அவ்வாறு அந்த…
