Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 23 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே. வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்:வன்னி என்றால் நெருப்பு , வாரணம் என்றால் கடல் என்றும் பொருள் உள்ளது. வன்னிக்கும் வாரணத்திற்கும் அதாவது நெருப்பிற்கும் கடல் நீருக்கும் இடையில் வல்லவனாக இருக்கும் இறைவன்…எவ்வாறு உலகின் பெரும் பகுதி கரை இல்லாத கடல் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதனால் நிலத்திற்கு எந்த பாதிப்பும் உருவாகாதபடி இவ்விரண்டுக்கும் இடையில் நின்று காத்துக்…
