Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 24 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்ஆற்றியது தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இரண்டுவித பாதைகள் உள்ளன, ஒன்று இறுதியில் மரணத்திற்கு வழிவகுப்பதும், அகலமானதும், எளிதானதும், மற்றொன்று மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வழிவகுக்கும் குறுகலானதும், கடினமானதுமாகும். பொதுவாக எல்லா மனிதர்களும் பிறந்தால் இறந்து தான் ஆக வேண்டும் என்பதை ஒரு நியதியாக முழுமையாக ஏற்றுக் கொண்டதால், திருத்தப்படாத வாசியிலேயே, அதாவது வாசி யோகத்தை பற்றி அறியாமல் அகலமான…
