Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 36 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே. உயிர்களின் தந்தையாகவும், குருவாகவும், தெவிட்டாத அமுதம் போன்றவனும், தனக்கு உவமை இல்லாதவனும், அருளை வாரி வழங்குபவனும், ஊழி காலத்தும் தான் அழியாதிருக்கும் மூல முதல்வனை, தம் மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கு நேரே முறையாக குருவருள் துணை கொண்டு, சித்திகள் பற்றி எதையும் எண்ணாது, யோகத்தால் ஏத்துமின் ஏத்தினால்… ஈசனின் பரிபூரண அருளையே வெகுமதியாக பெற்று…
