Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 39 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியை:பூமிக்கே உப்புக்கு ஒப்பான சாராம்சத்தை ஒருவர் தனதாக்கிக் கொள்ளும்போது தான், வாழ்த்த கூடிய வாழ்த்து என்பது, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒளிநெறி பெறக்கூடிய வாழ்த்தாக வல்லமை கொண்டதாக அமையும். அத்தையவர் மனத்தினில் உறையும்… தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை:தீர்த்தன் என்றால் குரு, இறைவன் என்று பொருள். அதாவது அத்தகையவர்…
