Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 &42ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 ன் விளக்கம்:சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. நாபிக் கமலத்தில் இருக்கும் திருப்பாற்கடலுக்கு நிகரான மிகச் சிறிய -நீர் துளி போன்ற உயிர் வித்துவில் இருந்து அமிர்தம் கடைய, மேரு மலைக்கு நிகரான மந்திர ஒலியை மத்தாக்கி, வாசுகி என்னும் நாகத்திற்கு நிகரான உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்னும் இவ்விரண்டையும், கடையும் கயிராக்கி கடையும்போது,…
