Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 43 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. அரனடி சொல்லி அரற்றி அழுது:சிவத்தின் திருவடியை காதலாகி கசிந்த சொல்லால் சொல்லும்போது இயல்பாகவே கண்களில் கண்ணீர் மல்கும், பரனடி நாடியே பாவிப்ப நாளும்:அச்சொல்லை திருவாசியின் மூலம் இடைவிடாது துதிக்கும்போது, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அது உடல் முழுவதும் பரவ, உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு:அத்தகைய இறை உணர்விலேயே ஊன்றி அதிலேயே…
