Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 44 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 போற்றி என்பார் அமரர் புனிதன்அடிபோற்றி என்பார் அசுரர் புனிதன்அடிபோற்றி என்பார் மனிதர் புனிதன்அடிபோற்றி என்அன்புள் பொலிய வைத் தேனே. போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி:அத்தகைய புனிதனின் திருவடிகளை போற்றும் வழியை அறியாது, மாணிக்கவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் சொல்லி உள்ளபடி, சொல்லிய பாட்டின் பொருள் உணராமல் மனிதர்கள் போற்றி… போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி:அதாவது மனிதர்கள் தாம் சொல்லிய பாட்டின் பொருள் உணராமல், வாய்ச் சொல்லால் போற்றி வல்லசுரர்களாகவும், போற்றி என்பார்…
