Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 45 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே. விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை: விதித்த விதிமுறைகளின் படி தான் இவ்வுலகம் இயங்குகின்றதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அதுபோன்றே ஒவ்வொரு உயிரும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம வினைகளின் படி தான் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ரமண மகரிஷி கூறியது போல் என் முயற்சிக்கினும் என்றும் நடவாது…
