Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 46 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அந்திவண்ணா அரனே சிவனே என்றுசிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ முந்திவண்ணா முதல்வா பரனே என்றுபுந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே. சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் அந்திவண்ணா அரனே சிவனே என்று தொழ :” செய்வனத் திருந்தச் செய்” என்னும் அவ்வையின் ஆத்திச்சூடி சொல்லியது போல் தம் வாசியை திருவாசியாக திருத்தி செய்யும் அடியார் சிந்தனையுள் மட்டுமே காணப்படும் அந்தி வானத்து நிறம் போல செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே… முந்திவண்ணா முதல்வா பரனே என்று:…
