Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 47 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்:உயிரானது தான் தங்கும் இடமாக ‘மனை’ என்னும் ஓர் கூட்டை விட்டு மற்றொரு கூடு என பறந்து கொண்டே இருக்கும். பல காலம் செய்த மாதவத்தால், தெய்வம்சம் பொருந்திய மானுட தேகம் கிடைக்கப்பெற்ற பின்பு தான் விலைமதிப்பு இல்லா பெருமையை அவ் உயிர் பெறுகிறது. நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்:ஆதலின்…
