Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 53 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கிவெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே. இருக்கு: என்னும் சொல்லுக்கு வேத மந்திரம் என்னும் பொருள் உள்ளது. அசையா நிலையில் இருக்கும் ஒருவரின் இருப்பை அறிய, அவர் உள் இழுக்கும் மூச்சை கொண்டுதான் மற்றவர்களால் அத்தகையவர்களின் இருப்பை உணர முடியும். ஆக ஒவ்வொருவரின் இருக்கு என்னும் வேத மந்திர சப்தம் கலந்த உள்மூச்சே, அவர்களின் உடம்பைப் பற்றி நிற்கும் உணர்வாக, எழில்மிகு…
