Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 236 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவுடை யோரே”. ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து: ஒரு ஆணின் உடம்பிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான உயிர் அணுக்களில் இருந்து, இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அணுவில், இரண்டாவதாக அதில் ஒடுங்கிய மூச்சும், அதாவது அதாவது வாசியின் நாதமும், விந்துவும் கலந்து ஒடுங்கி, ஓர் மானுட உருவாக தோன்றிய காலத்தில்… நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்: நலமுடன் இருந்து…
