Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 331 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டடித் தேனே. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து: இரவு பொழுது என்பது சந்திர ஒளியாலும் பகல் பொழுது என்பது சூரிய ஒளியாலும் அறியப்படுகிறது. இரண்டும் ஒரு சேர உதித்தால் அதுவே இராப்பகல் அற்ற நிலையாகும். பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்:மானுட தேகம் சுவாசிக்கும் போது வலது நாசியின் வழியாக செல்லும் காற்று சூரியக்கலை…
