Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 735 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலஉள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே. “ஓம். அது பூர்ணம் இதுவும் பூர்ணம் பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது” என்று ஈஸா வாஸ்ய உபநிஷதம்: சுலோகம் 1ல் சொல்லப்பட்டுள்ளது. தூய உணர்வாக, பூர்ணமாக, அண்டம் முழுவதுமாக வியாபித்து இருக்கும் பரம்பொருள் சமுத்திர நீருக்கு ஒப்பானது. அந்த பூர்ணத்திலிருந்து, அதன் தன்மையாகவே…
