Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 564 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டுமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்:மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்கள் கொண்ட ஐவரால் ஆனது ஒவ்வொரு மானுட யாக்கையும் ஆகும். இந்த ஐவருக்கும் நாயகனாக, அதாவது இவைகளை படைத்தவனாக இருக்கும் பரம்பொருள் இவ்- ஐம்புலங்களையும் கடந்து, உள்ளிருக்கும் நாபிக் கமலத்தில், நடுவாய் உயிர்வித்தாக, ஐம்புலன்களால் உருவான ஊரென்னும் இத்தேகத்தின் தலைமகனாக வீற்றிருக்கிறார். உய்யக்கொண்டேறுங்…
