Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That!- “god of love”
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு“. பொதுப்பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே –திருமூலர்– அன்பு என்பது குணம் சார்ந்தது.எக்குணமும் தனித்து நிற்க இயலாது,மாறாக ஒன்றை பற்றியே நிற்கும் அதுபோல் அன்பு என்னும் குணமும் உயிர்…
