Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 469 ன் விளக்கம்:
“அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து) அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.” அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்: இவ்வுலகில் உள்ள 84 லட்சம் வகையான வகையான ஜீவராசிகளில் மானுட உடம்பை தவிர்த்து, மற்ற எல்லா உயிரினங்களின் உடம்புகளும், ஐந்தறிவால் ஆகிய, அதாவது, ஓரறிவிலிருந்து ஐந்தறிவுக்குள் ஆக்கப்பட்ட உடம்பை கொண்டவைகள் தான். அரிதற்கு அரியதாய் விளங்கும் இம்மானுட தேகம் மட்டுமே பகுத்தறிந்து அறியும், ஆறறிவால் ஆகியுள்ளது என்பதை எவரும்…
