Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! – “Seed beyond effects”
திருமூலரின் திருமந்திரம்: 105 “ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம் பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே”. வினைகளால் உருவானதே ஒவ்வொரு மனித பிறவிகளும். அவ்வினைகள் இருவகையானது. முதல் வகை வினை என்பது, ஒரு கருவை உண்டாக்க இணையும் ஆண்,பெண் இவ்விரண்டு பேரின் இருவினைகளும், ஓர் வினையாய் கலந்து அக்கருவில் அடங்கும். இரண்டாவது வகை வினை என்பது, அக்கருவானது உண்டாகும் தருணத்தில், முன்ஜென்ம வினையானது காற்று உருவில் வந்து அக்-…
