Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1157 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்,பாதிநல் லாளும் பகவனும் ஆனது,சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்,வேதனை தீர்தரும் வௌளடை யாமே. மாதுநல் லாளும் மணாளன் இருந்திட: திருமூலர் இங்கு குறிப்பிடும் ‘ மாது’ என்பது ஒவ்வொரு மனித உருவும் தோன்றக் காரணமாக இருக்கும் உயிர் வித்தாகிய, ‘ பராசக்தியே’ ஆகும். அவ்வாறு மாதுநல் லாளும் (உயிரும்) அவளின் மணாளனாகிய சிவமும் (உடம்பும்) இருந்திட… பாதிநல் லாளும் பகவனும் ஆனது: பகவன் என்பதற்கு சிவன்,…
