Tag: சீரடி சாய்பாபா
Tag: சீரடி சாய்பாபா
-
You are that! “Exposer of energy”
ஒருவர் தம்மை தனி நபர் மற்றும் தனி உருவமாக கருதும் வரை அவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல், சமுத்திரத்தின் ஒரு துளி அளவு கொண்டதாகவே இருக்கும். மாறாக எவரொருவர் தன் பெயரையும் உருவத்தையும் நீக்கும் வல்லமை பெற்றவரோ அத்தகையவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் சமுத்திரம் போன்று அளப்பரியதாக இருக்கும். மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்…
