Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! – “பிரணவ ரகசியம்”
முதல் திருமுறை(சம்பந்தர் தேவாரம்):565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, ரகசியத்திலும் ரகசியமான ‘அகாரம், உகாரம், மகாரம்’, எனும் மூன்று மாத்திரைகளையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் , விழிப்பு, கனவு, உறக்கம் என மாறி மாறி மனிதர்களிடத்து தோன்றி, பிறவிப் பெருங்கடலில் தள்ளும் பகை கொண்ட…
