Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! -“அந்தர்யாமி”
திருஞானசம்பந்த பெருமான் பதிகம்: “செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே”. இதுவரை புறவழிபாடு மூலமே (நல்கு:) எனக்கு அருளைப்புரிந்து வந்த (நம்பனே:) சிவனே, இனி என் (சிந்தை யார்தொழ:) புறவடிவம் போன்றே விளங்கிக் கொண்டிருக்கும் அகவடிவமான என் சிந்தை யார்தொழும் படி, (செல்ல வுந்துக:) புறவழிபாட்டிலிருந்து அகவழிபாட்டிற்க்கு (மாறருள்🙂 மாற: செல்ல, (உந்துக:) தள்ளி அருள்செய் (நம்பனே🙂 சிவனே! ஏனெனில் புறத்திலிருந்து திரும்பி அகவழிபாட்டிற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதன்று, (நல்கு:) விருப்பம் ஏற்ப்பட்டாலன்றி…
